||📍தேரிக்குடியிருப்பு அருகேயுள்ள குதிரைமொழி கிராமத்திலுள்ள கற்குவேல் ஐயனார் கோவிலில் வருடந்தோறும் கள்ளர் வெட்டுத் திருவிழா மிக விமரிசையாக நடைப்பெறும்..✨️😍 இத்திருவிழா தென்தமிழகத்தின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ் பெற்ற விழாவாகும்...💥❤️🔥||
#🙏கோவில் #🏞இயற்கை காட்சி #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃