قُلْ إِن كَانَتْ لَكُمُ الدَّارُ الْآخِرَةُ عِندَ اللَّهِ خَالِصَةً مِّن دُونِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ إِن كُنتُمْ صَادِقِينَ۹٤
அல்லாஹ்விடமிருக்கும் "மறுமை வீடானது (மற்ற) மனிதர்களுக்கன்றி உங்களுக்கே சொந்தமாக (இருந்து அதில் நீங்கள் உண்மையாளர்களாக) இருப்பின் (அவ்வீட்டிற்குச் செல்வதற்காக) மரணத்தை நீங்கள் விரும்புங்கள்" என (நபியே!) நீர் கூறுவீராக!
- (திருக்குர்ஆன் 2:94)
( Get Tamil Quran App: https://bit.ly/m/TamilQuran #🤲துஆக்கள்🕋 )