💕குறும்புக்காரன்🐬
669 views
18 days ago
#மாலை வணக்கம் #கற்றுது அரசியல் #அரசியல் பழகு #வைகோவின் நடை பயணம்.தமிழகத்தில் மதுகடைகள் 1972ல் கணிசமாக அனுமதிக்கபட்டன‌, 1980களில் அவை மிகபெரிய அரச வருமானமாக உருவெடுத்து 2002க்கு பின் முழுக்க அரசுடமையாயின‌ இன்று திமுகவினருக்கு பெரிய மது ஆலைகளும், மது பார்ககளும் மிக பெரிதாக வளர்ந்து மதுவும் திமுகவும் பிரிக்கமுடியா அளவு பந்தமாகிவிட்டன, அவை இன்றி கட்சி அவர்கள் கட்சி கூட்டம் கூட இல்லை இந்நிலையில் திமுக மதுகடைகளை திறக்கும் போதும் மது ஆலைகளை திறக்கும் போதும் கூடவே இருந்துவிட்டு இப்போது மதுவுக்கு எதிராக அய்யா நடக்கின்றார் என்றால் இவருக்கு மனதளவில் ஏதும் சிக்கலா இல்லை மக்களை மிக மிக மோசமான முட்டாளாக நினைக்கின்றாரா என்பதுதான் தெரியவில்லை யாரை ஏமாற்ற இந்த நடை என்பது தெரியவில்லை, இனிப்பு நீரோ ரத்த அழுத்தமோ இருந்தால் வீட்டில் தனியாக நடக்கலாம் , மது ஒழிப்பு நோக்கம் உண்மை என்றால் முதல்வர் வீட்டை நோக்கி நடக்கலாம் மாறாக சம்பந்தமே இல்லாமல் ஏன் தெருவில் இப்படி நடக்க வேண்டும் என்பதுதான் பல சூட்கேஸ் நிறைந்த கேள்வி. #ரெங்கா! Source & Courtesy: FB பிரம்ம ரிஷியார் முகநூல் பதிவு தரவுகளில் இருந்து