சரவணகுமார்©183
355 views
🛑எச்சரிக்கை 🛑 ஊழல்வாதியைத் தேர்ந்தெடுத்துவிட்டு அவனிடம் நியாயம் கேட்பது, தற்கொலைக்குச் சமம். நீ அவனிடம் கேள்வி கேட்கும்போது, அவன் உன்னை ஒரு “பைத்தியக்காரனாக நினைத்துப்”” புன்னகையோடு வேடிக்கை பார்ப்பான். ஏனென்றால்... நீயே விரும்பி அவனிடம் கொடுத்த உன் "வாக்கு" தான், அவனுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் இன்று பாதுகாப்பு கவசமாக இருக்கிறது! அதிகாரத்தை அவனிடம் தாரைவார்த்துவிட்டு, பிறகு அவனிடமே நீதி கேட்பது , கேள்வி கேட்பது , போராடுவது..என்ன பகுத்தறிவு??? #மக்களே_விழிமின் #வாக்கு_உன்_வலிமை #ஊழல்_அரசியல் #பகுத்தறிவு_சிந்தனை #SystemChange #PoliticalAwareness #WakeUpTamilNadu #தேர்தல்_துரோகம் #🤔புதிய சிந்தனைகள் #💪Motivational Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #📺அரசியல் 360🔴