DMK IT Wing
587 views
1 days ago
தேர்தல் சீசன் வந்தால் மட்டும் தமிழ்நாடு பக்கம் வந்து மக்கள் மீது அக்கறை உள்ள மாதிரி நாடகம் போடும்  மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு சில கேள்விகள்! இந்த கேள்விகளுக்கு நேர்மையான பதிலை தமிழ்நாட்டு மக்களிடம் சொல்ல மோடி அவர்களுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா? #NDABetraysTN #dmk