சமூகம்
847 views
19 days ago
அஷ்டலட்சுமி என்பது செல்வத்தின் தெய்வமான திருமகள் அவர்களின் எட்டு வெவ்வேற் வடிவங்களைக் குறிக்கிறது. அவை ஆன்மிகம், பொருள் செல்வம், விவசாயம், ஞானம், வீரம், சந்ததி மற்றும் அரச அதிகாரம்.... #💚I Love தமிழ்நாடு #🙏ஆன்மீகம் #🙏நமது கலாச்சாரம் #அம்மன் #லட்சுமி