செ.சாா்லஸ் செபஸ்டின்
610 views
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் கிறிஸ்தவர்களுக்கான நேர்மறை விசுவாச அறிக்கைகள் * என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு. (பிலிப்பியர் 4:13) * நான் பயப்படுவதில்லை, ஏனெனில் தேவன் எனக்கு பயமுள்ள ஆவியைக் கொடுக்கவில்லை. (2 தீமோத்தேயு 1:7) * நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டிருக்கிறேன். (சங்கீதம் 139:14) * நான் தேவனால் நேசிக்கப்படுகிறேன். * நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். * நான் வல்லமையினால் நிரப்பப்பட்டிருக்கிறேன். (மீகா 3:8) * தேவன் என்மேல் சிறந்த திட்டங்களை வைத்துள்ளார். (எரேமியா 29:11) * தேவன் என்னை விட்டு விலகுவதுமில்லை, என்னைக் கைவிடுவதுமில்லை. (உபாகமம் 31:6) கடவுளின் அற்புதமான கிருபை