விஜய் கொடுக்கும் வாய்ப்பு.. காங்கிரசுக்கு நேரடியாக மெசேஜ் கொடுத்த எஸ்.ஏ. சந்திரசேகர் | TVK Vijay
விஜய் இப்போது நடிகர் இல்லை அரசியலுக்கு வந்து இரண்டு வருடம் ஆகிறது; படத்தை வைத்து பிளாக் மெயில் பண்ணுவது நடக்காது என எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்., செய்தி News, Times Now Tamil