பெருநகர சென்னை மாநகராட்சி பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ. 822.70 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@M.K.Stalin அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️