saravanan.
552 views
#valigal வாழ்கையில் ஆயிரம் தடைகள்..*_ _*நமது மனதிற்குள் ஆயிரம் வலிகள்..*_ _*நமக்காக அதில் ஆயிரம் வழிகளைத் தேடுகிறோம்..*_ _*நமக்கு*_ _*கிடைப்பதோ ஆயிரம் காயங்கள்..*_ _*நம்மை*_ _*உடைக்கும் ஆயிரம்* *நினைவுகள்..*_ _*நம்மை கடக்க*_ _*வைப்பதோ*_ _*ஆயிரம் கனவுகள்..*_ _*வாழ்க்கையென்றால்*_ _*ஆயிரம் இருக்கும் தானே..*_ _*நாம் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை..*_ _*உழைப்போடு*_ _*சிறிது பயணித்தாலே..* *போதும்..*_ _*~சகலமும் வசப்படும்.*_ _மனிதனே_ _ரொம்பப் பழமையான உலோகம் தான்._ _காலம் தான்_ _அவனைப் புதிது புதிதாக வார்க்கிறது._ _வாழ்க்கையின்_ _அந்த நிர்ப்பந்தத்துக்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள் ._ _வளைய_ _முடியாதவர்கள்_ _உடைந்து_ _நொறுங்குகிறார்கள் ._ _*எல்லோரும்*_ _*நல்லவர்களாக இல்லாமல் இருக்கலாம்.*_ _*ஆனால்,*_ _*எல்லோரிடமும்*_ _*ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கிறது.*_ _படைத்தவனுக்குத்_ _தெரியும் நம்மை வழிபடுத்த_ _நமக்கு வழி காட்ட_ _தேவையானதை தர_ _நல்லனவும் ,_ _அல்லனவும் தந்து நம்மை நல்வழிப்டுத்த அவனுக்குத்தெரியும்*_ _*ஆன்மீகத்தில்*_ _*சந்தேகமற்ற நம்பிக்கை மட்டுமே நமக்குத் தேவை*_ _*அதற்கான*_ _*பலன்கள் நமக்குக் கிட்டும் என்பது மட்டும் உண்மை.*_ _உங்களை விடச் சிறந்த மனிதர்கள்....._ _உங்களை ஒரு போதும்....._ _குறைத்துப் பேசுவது இல்லை......_ _அப்படி அவர்கள்_ _பேசினால் விலகி இருப்பது மேல்_