சரவணகுமார்©183
2.8K views
#கர்மா பணம் பலம் வெச்சுட்டு ஆள் பலம் வெச்சுட்டு அரசியல் பலம் வெச்சுட்டு சாதி பலம் வெச்சுட்டு மத்தவங்க வாழ்க்கையை கெடுத்துட்டு சுயநலமா வாழ்ந்துட்டு மத்தவன காலுக்கு கீழே போட்டு மிதுச்சு வார்த்தை பேசரது எல்லை இல்லாம பேசிட்டு நாதா பெரிய புடிங்கினு ஊருக்குள்ள வெள்ளை சட்டையோட கார்ல வந்து சிலபேர் நல்லவனா வேசம் போட்டுட்டு இருக்கானுங்க.... சீக்கிரம் இயற்கை நாள் குறித்து ஒருநாள் மொத்தமா புடுங்கிட்டு மண்ணுல படுக்க வைச்சுடும் பிணமா ! நீ அறத்தை தாண்டி சம்பாதித்த சொத்து சுகம் ஏதும் உன்னோட சந்ததிகள் நிம்மதியா அனுபவிக்க முடியாது.... இதான் இயற்கையோட அறம்(கர்மா) #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல்📢