Cholan News
8.1K views
1 days ago
#😱கோர ரயில் விபத்தில் பலர் பலி 🚆 ##📰ஜனவரி 19 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 ரயில் கவிழ்ந்து 13 பேர் பலி.. மெக்ஸிகோ துயரம்! மெக்ஸிகோ, ஒக்ஸாகா மாநிலத்தின் நிஜாண்டா பகுதியில் Interoceanic ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 9 பணியாளர்கள் உள்பட 250 பேர் பயணித்த நிலையில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். 98 பேர் காயமடைந்துள்ளதாகவும், 36 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிபர் Claudia Sheinbaum உத்தரவிட்டுள்ளார்.