பணத்துக்கு மதிப்பு. உழைப்பு
ஆனால் இந்தியாவில் இந்திய மக்களை முன்னேற விடாமல்.
இவர்கள் கொள்ளை அடித்து இந்திய மக்களின் கனவை சீரழிக்கின்றனர்.
சாதாரணமாக ஒரு நபர் ஒரு லட்சம் கோடி கொள்ளையடிப்பது எல்லாம் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
எல்லாவற்றையும் உற்று நோக்கும் மோடிஜி அவர்கள் ஏன் இதற்கு மட்டும் கண் தெரியவில்லையா அல்லது??
இது ஒன்று போதாதா இவர்கள் பேச்சை.....
#NM Ji