பழைய பேப்பர்!
இந்தியைத் திணிக்கப் பலமுறை முயன்று தோல்வி
அடைந்த மத்திய அரசு, ’1965 ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் முதல் இந்தி ஆட்சி மொழி ஆகும்’ என்று அறிவித்தது. அதனால்தான் தமிழ்நாடு போர்க்களமானது. 1965 ஜனவரி 8-ல் கூடிய
திம்ுக செயற்குழு கூட்டத்தில், குடியரசு தினம் முதல், இந்தி ஆட்சி மொழியாகும் என்று மத்திய அரசு அறிவித்து இருப்பதால் அன்று கறுப்புக்கொடி ஏற்றி, துக்க நாளாக கடைப்பிடிப்பது, கறுப்புச் சின்னம் அணிவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #அரசியல்