Actor Kayal Devaraj
660 views
4 days ago
#🧐நாட்டு நடப்பு #🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அமரர் டாக்டர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்த நாளையொட்டி, இன்று (17.1.2026) நடிகர் சங்க வளாகத்தில் இருக்கும் அலுவலகத்தில், அவரது திருவுருவ படத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் லதா, சரவணன், நியமன செயற்குழு உறுப்பினர்கள் தாசரதி, சவுந்தரராஜா, நாராயணன், முன்னாள் செயற்குழு உறுப்பினர் குட்டி பத்மினி, நடிகர் விஜய் முத்து ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். #NadigarSangam MGR