senthilkumar
575 views
6 days ago
மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் ஒதுக்கீடு இல்லை என்று கூறி மாட்டிக்கொண்ட திமுக உடன்பிறப்பு..! தொழில்நுட்ப சேவைகள், ஊடகம் செய்தித்தாள்கள் மக்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடிய இந்த காலத்திலேயே திமுகவினர் இவ்வளவு பொய் பிரச்சாரம் செய்தார்கள் என்றால்!!! 90'களில் எவ்வளவு பொய்களை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் 😅. (உம்- கட்சதீவு மீட்பு,இந்தி எதிர்ப்புப், மதுவிலக்கு) #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🔶பாஜக #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #🎙️அரசியல் தர்பார்