Meenakshi Venkatesan
3.7K views
4 hours ago
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 *#வாழ்த்துகளுடன் நம்பிக்கை செய்தி..,!!*✍️❣️ *அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கங்கள்:-💥*பிரபஞ்சத்தின் பேராற்றாலும் என்னுடைய நம்பிக்கையும்..,!!*🙇‍♀️💐 🪷🌻🪷🌻🪷🌻🪷🌻🪷🌻🪷🌻🪷 *#இன்று ஒரு தகவல்..,*👍❣️💐 *நட்போ, உறவோ எதுவாக இருந்தாலும் சரி உங்களை ஒருவருக்கு பிடிக்கும் என்றால், நீங்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சரியாக வரும்., ஒருவர் உங்களை வெறுக்கிறார் என்றால், எந்த கேள்விக்கும் பதில் வராது ஆதலால், பதில் வராத போது கேள்வி கேட்பதே நிறுத்திக் கொள்ளுங்கள்.,* *உங்கள் மெளனம் அவர்களுக்கு சரியென்றுப் பட்டால் விலகி விடுங்கள்.,அது அவர்களுக்கு தண்டனை இல்லை உங்கள் மனதிற்கு நீங்கள் தரும் ஆறுதல்.,*☺️👍💐 🍁🍁🍁🍁🍁🍁🍁    *Feeling is the secret* *I LOVE UNIVERSES AND THE UNIVERSE LOVES ME.., ,*❣️❤️🌟👑 *உங்களால் முடியும்..,*☺💪💐 *நம்புங்கள்.,* 👍💐 *எல்லா நேரங்களிலும் உங்களை ஒருவர் அடக்க நினைத்தாலே, அதிகாரம் செய்ய நினைத்தாலோ உங்கள் மேல் உள்ள மரியாதையை இழந்துள்ளீர்கள் என்று அர்த்தம்., அந்த அதிகாரத்திற்கு என்ன காரணம் என்றால் உங்கள் மீது நம்பிக்கை உங்களுக்கு இல்லாமல், அந்த அதிகாரம் செய்யும் நபர் மீது வைத்ததால் தான், கவனியுங்கள்..,* *விலக தயாராகுங்கள், சுயமரியாதையும் கெளரவமும் மிக முக்கியம்..,!!*☺💐💐 ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ *பிரபஞ்சத்தோடு தொடர்பு கொள் இறைவனே உன்னோடு..,!!*💐💐🙇‍♀ *பிரபஞ்சத்தின் பேராற்றலுக்கு நன்றிகள்..,*🙇‍♀️🙏💐 🌹🌷🌹🌷🌹🌷🌹🌷 *பிரபஞ்சத்தின் நியதி.,!*🫴🙇‍♀️🙋🏻‍♀️ *எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தின் மகா சக்தி என்றென்றும் எனக்குள் நிரம்பி இருக்கிறது..,*🫴🫴💐❤️ ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ *எனக்கான பெரும் வெற்றி வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துக்* *கொண்டிருக்கும்* *பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடி நன்றிகள்..,*🙇‍♀️🫴✊ 💙💛❤️💚💜🍀☘️🍀☘ *நம் எண்ணங்களை* *பிரபஞ்சத்திடம்* *தெரிவிக்க* *நாம்* *தயாரானால்* *பிரபஞ்சம்* *நம்மை ஈர்க்கத் தயாராய்* *காத்திருக்கிறது..,*. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 *என்றென்றும் அன்புடன்:-* *ஜோதிட கலைமாமணி மற்றும் ஊட்டச்சத்து உணவு நிபுணர்-: (எந்த நோயையும் ஊட்டச்சத்தான உணவு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மற்றும் யோகா மூலம் குணப்படுத்தலாம்..,)திருமதி மீனாட்சி வெங்கடேசன் ஈரோடு.,* *📲-7708791654-.,* 🌻🪷🌻🪷🌻🪷🌻🪷🌻🪷🌻🪷🌻