Ammu🦋🦋
18.1K views
1 months ago
2019 ஆம் ஆண்டு கேரளா மாநில திரைப்பட விருது வென்ற 'சோழா' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான மலையாள நடிகர் அகில் விஸ்வநாத். இந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் #💔பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை 😔