*🛑 ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி உயிரிழப்பு.
ஆந்திரா: அனகப்பள்ளி பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி ஒருவர் உயிரிழப்பு.
அனகப்பள்ளி - எலமஞ்சிலி அருகே டாடா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
டாடா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழப்பு.
#😱 பயங்கர ரயில் விபத்து: 13 பேர் பலி 🚆#breaking news#செய்தி#செய்திகள்#இன்றைய செய்திகள்