CMO Tamilnadu
609 views
பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்களை சந்தித்து, அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நியமனம் செய்திட ஏதுவாக அவர்களது பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும் என்று அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️