Babu Babuji
845 views
4 days ago
பாண்டேஜி கேட்கும் கேள்விக்கு திமுக தலைவர்கள் யாராவது பதில் தருவார்களா. குறிப்பாக ஸ்டாலின். கடந்த ஐந்து வருடமாக தமிழகத்தில் உருப்படியாக எந்த வேலையும் செய்யாமல் சில இலவசங்களை கொடுத்து மக்களை கடன்காராகளாக மாற்றிய சாதனைதான் திராவிட மாடல் சாதனை மற்றபடி மக்களுக்கு வேதனை மட்டும்தான். #💪கெத்து ஸ்டேட்டஸ் #🔶பாஜக #🙋‍♂️அண்ணாமலை #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார்