-
1.2K views
1 months ago
#வீடு வீடு, தேவையான கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து, தொழிற்சாலை, நகரம், நாடு என மனித இனம் அடைந்தது வளர்ச்சி தான்...* ஆனால், புயல், மழை, வெள்ளம், பூகம்பம் ஏற்படும் போது அறைகள் எல்லாம் அழிகிறது அல்லது அடித்துச் செல்லப்படுகிறது அல்லவா??? மனிதனின் இப்படிப்பட்ட வளர்ச்சியை இயற்கை அங்கீகரிக்கவில்லை என்றே தோன்றுகிறது!!! *மனிதன் தனது தாயான இயற்கையிலிருந்து முரண்படாமல் முன்னேற வழிகள் ஏதும் இருக்குமோ!? *சிந்திக்க வேண்டும்..!!*