கேரளா மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று காலை மிக மோசமான ஒரு தீவிபத்து ஏற்பட்டது.
ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் டூவீலர் பார்கிங்கில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்தில் 500+ வாகனங்கள் கருகின. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
#😨ரயில் நிலையத்தில் தீ: கருகிய 400 வண்டிகள்🔥#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்#📺வைரல் தகவல்🤩#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴