Ravanan
578 views
14 days ago
விஜய் வாய் திறக்காததற்கு இதான் காரணம்.அமைதியா இருந்தா இதை எப்படியும் திமுகதான் பண்ணுதுன்னு பாதி தற்குறி கூட்டம் புரிஞ்சுக்கும்.அது அவனுடைய அரசியலுக்கு நல்லது-னு நினைக்கிறான் ஆனால் அது பாஜக-வுக்குதான் நல்லது ஏன்னா தற்குறிகளின் பாசம் பாஜக எதிர்ப்பா திரும்பக்கூடாது-னு பக்காவா ப்ளான் போட்டு அமைதியா இருக்கான் சங்கி விஜய். #ஜனநாயகன் #தற்குறி விஜய் கழகம் #👦விஜய் Fans Club #தீ பரவட்டும்🔥 #🔥பாராட்டுகளை அள்ளும் பராசக்தி🎬