ச.திருமலை
565 views
1 days ago
🇮🇳🇮🇳இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு, சமரசங்களால் எழுதப்பட்டது அல்ல, துணிச்சலாலும், தியாகத்தாலும் எழுதப்பட்டது என்பதை உலகிற்கு உணர்த்திய, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களது பிறந்த தினம் இன்று.. வசதி வாய்ப்பு மிக்க தனது வாழ்க்கையை, நாட்டுக்காகத் தியாகம் செய்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர். அச்சமில்லா பாரதத்தின் குரலாக ஓங்கி ஒலித்தவர். சுதந்திரப் போருக்கு தனது வீரத்தால் வழி காட்டியவர். நேதாஜி அவர்கள் துணிச்சலையும், தேசத்தின் மீது கொண்ட அர்ப்பணிப்பையும் போற்றி வணங்குகிறோம்..!!🇮🇳🇮🇳🙏🙏 வீர வணக்கம் செலுத்த வேண்டியது நம் கடமை. #😎வரலாற்றில் இன்று📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #இன்றைய தினம் #தமிழ் நாதம் #தமிழ் அமுதம்