Zion Church Poonamallee
622 views
22 days ago
மன்னிக்கக் கூடாதபடிக்குச் செய்வது யார் தெரியுமா? சாத்தான்! சாத்தானால் மோசம் போகாதபடிக்கு ஜாக்கிரதையாக இருப்போம். 👊 எல்லாவற்றையும் மன்னித்து இயேசுவைப் போல மாறுவோம்! ✨ #tamilchristianstatus #ZionChurch