Ammu🦋🦋
110.3K views
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரேநாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து 1 சவரன் ரூ.1,19,200க்கும்| கிராமுக்கு ரூ.950 குறைந்து 1 கிராம் ரூ.14,900க்கும் விற்பனையாகிறது #😮‍💨 மொத்தமாக இறங்கிய தங்கத்தின் விலை! #😱 ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம்🔻