Cholan News
3.3K views
13 hours ago
#😱15000 ரூபாயை தாண்டிய தங்க விலை😨 #🗞 ஜனவரி 26 முக்கிய தகவல் 📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 15 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,20,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 15,025க்கு விற்பனை வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ.375க்கு விற்பனை