மார்ச் 3ம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளதையொட்டி ஓசூர் சந்திர சுடேஸ்வரர் கோயிலில் அன்றைய தினம் முன்கூட்டியே தேரை இழுக்க முடிவு; தேர் திருவிழாவை காலை 5 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்குள் நிறைவு செய்து, பிற்பகல் 2 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் என அறிவிப்பு; ஊர் முழுவதும் பொதுமக்கள் சார்பாக அன்னதானம் வழங்குவதையும் மதியம் 1 மணிக்குள் முடிக்க வேண்டும் என கோயில் கமிட்டி சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது!
#ChandrachudeswararTemple | #Hosur | #Festival | #Temple | #Food #ChandraGrahanam
#இன்றையசெய்தி