📕இன்றைய மன்னா⛪ 17.01.2026 ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!.
எண்ணிக்கை 6:24-26
*இன்நாள் ஆசீர்வாதமாக அமைவதாக*
இன்றைய இறைவார்த்தையை ஒருவருக்காவது பகிர்வோம்
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்