🍃✨
716 views
🌿 சித்தர்கள் கோட்டம் அகாடமி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் 🌿 👴👵 Geriatric Care – 3 மாத சான்றிதழ் (Certificate) பாடநெறி மூத்த குடிமக்களின் • உடல் நலம் • மன நலம் • தினசரி பராமரிப்பு • கருணைமிக்க சேவை முறைகள் ஆகியவற்றில் முழுமையான பயிற்சியுடன், தொழில்வாய்ப்புக்கேற்ற நடைமுறை அறிவு வழங்கப்படும் சிறப்பு பாடநெறி. 🎓 சான்றிதழ் வழங்கப்படும் 🕒 கால அளவு : 3 மாதங்கள் 👥 Care Giver, Social Service, Health Care ஆர்வலர்களுக்கு உகந்தது. #mudra #Nature healing #innerpeace #இயற்கையுடன்_இணைவு #பஞ்சபூதங்கள்