Q7TVNEWS
503 views
2 days ago
சிங்கப்பூர், ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் மலம் வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இரத்ததானம் கேள்விப்பட்டுள்ளோம்... அது என்னங்க மலம் தானம்? இரத்த வங்கியை போல இயங்கும் ஸ்டுல் பேங்க்... அடுத்தவரின் மலம் பிறருக்கு பயன்படுவது எப்படி? https://www.facebook.com/share/v/1AEkdPFNPW/ #📺வைரல் தகவல்🤩 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥Trending வீடியோஸ்📺 #ஜனவரி 12 முக்கிய தகவல்