Cholan News
618 views
##📰ஜனவரி 28 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் 🟥*நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.* *குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.* *குடியரசுத் தலைவர் உரையாற்றி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம்.*