பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
693 views
10 days ago
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ: உடுமலை பெரிய கடைவீதி ,ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோவிலில் வருகின்ற 11-01-2026, ஞாயிற்றுக்கிழமை, மார்கழி 27ஆம் நாள், கூடாரவல்லி மகா உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு திருமஞ்சனம் காலை 7 மணி அளவில் ஏற்பாடாகி உள்ளது. பக்த கோடிகள் அனைவரும் கலந்துகொண்டு இவ்வைபவத்தை சிறப்பித்து பெருமாள் நாச்சியார் அருளுக்கு பாத்திரராகும்படி வேண்டுகிறோம்! திருக்கோவில் நிர்வாகம். ஸ்ரீசக்கரத்தாழ். #பெருமாள்