#ராசிபலன் *╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 தை: 𝟬𝟳 🇮🇳꧂_*
*_🌼 புதன் -கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟭•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟲 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
பலவிதமான குழப்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். வெளியூர் வாய்ப்புகள் சாதகமாக அமையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளால் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். செயல்பாடுகளில் இருந்த தடைகள் படிப்படியாக குறையும். நலம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்.
⭐️அஸ்வினி : வாய்ப்புகள் சாதகமாகும்.
⭐️பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
⭐️கிருத்திகை : தடைகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
காப்பீட்டு தொடர்பான வரவுகள் கிடைக்கும். குண நலன்களில் மாற்றங்கள் ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். வாழ்க்கை துணைவரின் ஆலோசனைகள் புதுவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தும். பாராட்டு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்.
⭐️கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐️மிருகசீரிஷம் : நம்பிக்கை பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
திட்டமிட்ட காரியங்களில் சில அலைச்சல்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். காதிணி ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். சகோதரர்களிடம் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். சிந்தனை போக்கில் புதுமைகள் ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்.
⭐️மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐️திருவாதிரை : மேன்மை உண்டாகும்.
⭐️புனர்பூசம் : புதுமையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
இனம்புரியாத சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். பணிகளில் பொறுமையை கையாளவும். கடன் தொடர்பான நெருக்கடிகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். போட்டி மனப்பான்மையை குறைத்து கொள்ளவும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. அலைச்சல் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்.
⭐️புனர்பூசம் : சோர்வு உண்டாகும்.
⭐️பூசம் : நெருக்கடிகள் மேம்படும்.
⭐️ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கைகள் வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தந்தை வழியில் ஆதாயம் உருவாகும். திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் மூலம் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். செலவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️மகம் : அனுகூலம் ஏற்படும்.
⭐️பூரம் : தெளிவுகள் பிறக்கும்.
⭐️உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவுபெறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மேன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.
⭐️உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐️அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். சாமர்த்தியமான செயல்பாடுகள் மூலம் சாதகமான சூழலை உருவாக்குவீர்கள். பூர்விக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். ஆர்வம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
⭐️சித்திரை : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
⭐️சுவாதி : ஆதாயம் உண்டாகும்.
⭐️விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்வி பணிகளில் இருந்த இழுபறிகள் மறையும். வித்தைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். சொந்த ஊர் பயண சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனை கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
⭐விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
⭐அனுஷம் : இழுபறிகள் மறையும்.
⭐கேட்டை : ஆலோசனை கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உயர் அதிகாரிகள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கால்நடை மூலம் ஆதாயம் ஏற்படும். வீடு மாற்ற சிந்தனைகள் உருவாகும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். முயற்சிகள் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்.
⭐மூலம் : ஆர்வம் ஏற்படும்.
⭐பூராடம் : பிரச்சனைகள் குறையும்.
⭐உத்திராடம் : புரிதல்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
நிதானமான செயல்பாடுகள் எதிர்பார்த்த முடிவுகளை கொடுக்கும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இறைப்பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். சமூக பணிகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். உறுதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.
⭐உத்திராடம் : முடிவுகளை எடுப்பீர்கள்.
⭐திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐அவிட்டம் : கையிருப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். மாணவர்களுக்கு மறதி பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
⭐சதயம் : ஆர்வமின்மை உண்டாகும்.
⭐பூரட்டாதி : அனுபவங்கள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தடைகள் மறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
⭐உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
⭐ரேவதி : வரவுகள் கிடைக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*