HERO OF VICTORY - P. K🙋‍♂
588 views
4 days ago
#🏋🏼‍♂️ஆரோக்கியம் கோவக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் கிடைக்கும்..... கோவக்காய் பெருங்குடல், ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. மேலும், ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது....