ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.5K views
27 days ago
விஜய் கட்சி தொடங்கியது முதல் குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் பலத்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு கட்சியினரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். செனஙகோட்டையன், நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் இணைந்துள்ள நிலையில் மேலும் பல கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. நடிகர் கவுண்டமணிக்கும் விஜய்க்கும் இடையே நெருங்கிய நட்பு உண்டு. இருவரும் தமிழ் சினிமாவில் ஒன்றாக ரசிகன், கோயம்பத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளனர். இவர்களது காமெடி காட்சிகள் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றன. கவுண்டமணியின் கவுண்டர் டயலாக்குகளும், விஜயுடனான காமெடி டைமிங்கும் பேசப்பட்டன #📰 டிசம்பர் 28 முக்கிய தகவல் #கவுண்டமணி ##தளபதி விஜய் #தமிழக வெற்றி கழகம் 🤍💙