ல.செந்தில் ராஜ்
3.9K views
13 days ago
இறைவா முருகா வேலழகா... இதயம் மலரும் பேரழகால்.. முருகன் உந்தன் நினைவே..என்னை வாழ வைக்கும் அமுதம்... பாமாலையாய் பூமாலைகள் ஆயிரங்கள் உண்டு... பாவாணரும் மாமுனிவரும் சொன்ன பாடல் என்று.... நீ தந்த அறிவாலே இசை தீபம் ஏற்றுகிறேன் நிலையாக அது வாழ உன் பாதம் சாற்றுகிறேன்..... அழகா வருவாய் மொழியில் நிறைவாய்... சுருளிமலையின் சுடரே உந்தன் சுடரும் அடிகள் சரணம் சரணம்.... #murugan #Muruga #thiruchentur murug an #ஓம் முரு #OM MURU🙏