Barakath Ali
779 views
14 days ago
பராசக்தியில் 25 காட்சிகளுக்கு கட் கொடுத்திருக்கிறது மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம். இந்தி என் கனவை அழித்தது, இந்தி அரக்கி என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. அறிஞர் அண்ணாவின் புத்தகத் தலைப்பான ‘தீ பரவட்டும்' என்ற வாசகம் ’நீதி பரவட்டும்' என மாற்றம். "இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்" என்ற அறிஞர் அண்ணாவின் முழக்கம் நீக்கம். #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #அரசியல்