Karthikeyan
631 views
5 days ago
_உன்னை கைது செய்யாத உனக்கு நோட்டீஸ் அனுப்பாத உன் வாகனத்தை பறிமுதல் செய்யாத உன்னை எங்கும் சிறுமை படுத்தாத மு.க ஸ்டாலின் அவர்களை என்ன சிஎம் சார் பயமா என்று கேட்டியே இப்ப உன் வாகனத்தை பறிமுதல் செய்து உன்னை டெல்லிக்கு வரவழைத்து ஏழு மணி நேரம் விசாரணை செய்து உன் படத்தை சென்சார் போர்டு மூலம் தடை செய்த மோடியை பார்த்து என்ன பி எம் சார் பயமா என்று கேட்க உனக்கு என்ன பயம்? உன் சோத்துல உப்பு இருக்கா டா நீ சோத்தை திங்குறியா பீயை திங்குறியா டா விஜய் ?சினிமாவுல நிமிஷத்துல 100 பேர அடிச்சியே அதை உண்மை என்று நம்பி ஒரு தற்குறி கூட்டம் உன் பின்னால் சுத்துதே நிஜமாவே ரெண்டு குஜராத்தி காரனை ரெண்டு கேள்வி கேட்க உனக்கு துப்பில்லையா ஆம்பளையாடா நீ ?_ 😡😡😡😡😡😡😡😡😡😡😡 #📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம்