omsairam
532 views
4 days ago
சூரியன் சாயும் மாலை நேரம், உன் நினைவுகள் என்னுள் விழும் நேரம்… மௌனக் காற்றில் கூட, உன் பெயரே மெதுவாய் பேசுகிறது. நாள் முழுதும் ஓடிய மனம், இப்போது உன்னிடம் ஓய்வெடுக்கிறது… மாலை ஒளியில் கலந்தபடி, என் காதல் உனக்கு வணக்கம் சொல்கிறது. #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰