Sadhguru/சத்குரு
590 views
1 days ago
புதிய சூழ்நிலைகள் உருவாகும்போது – அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் – அதை அரவணைத்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் எதிர்ப்பு குறையும்போது, இன்னும் திறம்படவும், துரிதமாகவும் செயல்படுபவராக மாறுவீர்கள். #SadhguruQuotes #குருவாசகம் #SadhguruTamil #acceptance #solutions