ramachandran muthu
897 views
12 days ago
२४ ह व्ह्यू · १.६ ह प्रतिक्रिया | உலகிலேயே மிக மோசமான ஊழல் செய்யும் கட்சி பாஜக! விண்ணைத் தொடும் அளவிற்கு ஊழல் செய்வதும், அதைக் கேள்வி கேட்பவர்களை ஒடுக்குவதும் தான் இவர்களது பாணி. ஒருவேளை ஊழல் புகார்கள் நீதிமன்றத்திற்குச் சென்றால், அங்கும் தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வைப்பதுதான் பாஜகவின் நடைமுறையாக உள்ளது. எனவே, ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு பாஜகவிற்கு எவ்வித அருகதையும் கிடையாது. - தோழர் க. கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #bjb #ModiFailedIndia #modifakepolitics #Corruption #ModiLies More: https://youtube.com/shorts/YT6A2G5AJGk | CPIM Tamilnadu
உலகிலேயே மிக மோசமான ஊழல் செய்யும் கட்சி பாஜக! விண்ணைத் தொடும் அளவிற்கு ஊழல் செய்வதும், அதைக் கேள்வி கேட்பவர்களை ஒடுக்குவதும் தான் இவர்களது பாணி. ஒருவேளை...
https://www.facebook.com/share/v/1Hivg7AKGp/ #bjp