ஸ்ரீ (969)
#ஆண்டாள் மார்கழியின் ஒவ்வொரு விடியலும் *பெருமாளின் அருளை நினைவூட்டும் திருநேரம் ✨*
அதிகாலை எழுந்து
*“நாராயணா”* என்ற நாமம் உச்சரித்தாலே
மனம் சுத்தமாகி, நாள் முழுவதும் நன்மை மலரும் 🌿
*💙 இன்று செய்யும் சிறிய பக்தியே*
*நாளை பெரிய அருளாக மாறும்! 🙏*
நமோ நாராயணாய 🌸