#Aadhiswarar #shivan ஒவ்வொரு முறையும் உண்மை அறியாமல் தடுமாறி மற்றவர்களின் சூழ்ச்சி வலையில் விழுகிறேன்...ஒவ்வொரு முறையும் என்னைக் காக்க ஓடோடி வருவது தாம் மட்டுமே எம்பெருமானே...🥹😭😭😭 என்ன தவம் செய்தேனோ...❤️🥹✨ தாமும்,என்னவனும் உடன் இருக்கும் வரை யாரும் என்னை காயப்படுத்த இயலாது அது மட்டும் உண்மை 🥹😭❤️...ஆதி முதல் அந்தம் வரை யாதும் இப்பேதைக்கு நீயே ஆதிஸ்வரா...🥹❤️✨எஜமானரே...🙇🏻♀️💖🪘🥹🥹