Bala Murugan
1K views
26 days ago
#😮விஜய் - ராஷ்மிகா திருமண தேதி உறுதி😍 #😍ராஷ்மிகா மந்தண்ணா விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி 2026 பிப்.26ல் தமிழ் தமிழ் தமிழ் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல். உதய்பூரில் உள்ள மாளிகையில் திருமணம் நடைபெறுவதாகவும், நிச்சயதார்த்தம் போலவே திருமணமும் முக்கியமானோரை மட்டும் அழைத்து எளிமையாக நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More like this