SandhyaPrabakaran
808 views
6 days ago
Prabha’s Food-க்கு இந்த பொங்கல் மிகவும் சிறப்பு. ஏனெனில், நாங்கள் செய்வது ஒரு வியாபாரம் மட்டும் அல்ல… இது தேவன் தந்த ஒரு அழைப்பு. தூய்மையான உணவை, நம்பிக்கையோடு, அன்போடு உங்கள் குடும்பத்துக்கு கொண்டு சேர்ப்பது எங்கள் பொறுப்பு. ஒவ்வொரு தயாரிப்பின் பின்னாலும் ஒரு ஜெபம் இருக்கிறது… “இந்த உணவு எடுக்கும் குடும்பங்களுக்கு ஆரோக்கியமாக இருக்கட்டும், ஆசீர்வாதமாக இருக்கட்டும்” என்று. #pongal #பொங்கல் கொண்டாட்டம்