🎵Dad's Princess💖🎵
5K views
அம்மா நீ என்னை விட்டு பிரிந்து இன்று இரண்டாவது நினைவு நாள்..... 2023 டிசம்பர் 27ஆம் நாள் ஆருத்ரா தரிசனம் திருவாதிரை அன்று என்னை விட்டு பிரிந்தாயே அம்மா ஒவ்வொரு நாளும் நீ இல்லாமல் மனம் ஏங்குகிறது அம்மா ஒரு பெண்ணுக்கு அம்மா எவ்வளவு முக்கியம் தெரியுமா அதை அந்த வேதனைகளை நான் , நீ ....... இல்லாத இந்த நாட்களில் நன்கு அனுபவித்து விட்டேன் அம்மா..... சில நேரங்களில் எல்லாம் நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் எனது ஒவ்வொரு நாட்களிலும் நான் நினைவு கூறுகிறேன்..... அம்மா நீங்கள் கூறியது இப்பொழுது தான் புரிகிறது..... அம்மா இல்லாத போது ..... நீ தனிமையில் இருக்கும் பொழுதுகளில்....... நீ தனிமைப்படுத்தப்படும் பொழுது நீ ஒற்றையாக தனித்து நிற்கும் பொழுது உணர்ந்து கொள்வாய் என்று எனக்கும் அண்ணனுக்கும் கூறியதை எல்லாம் நான் எப்பொழுது நினைவு கூறுகிறேன்... #i love you amma #👩🏻 அம்மா 👱‍♀️ #அம்மா #அம்மா #👩அம்மா செல்லம் #அம்மா அப்பா பாசம்