💫JOTHY💫
1K views
#🤗குடும்ப பாசம்.இறைவனால் தீர்க்க முடியாத பிரச்சனை எதுவுமேயில்லை.இறைவனிடம் அதிகமாக அன்பு செலுத்தவேண்டும்.எல்லாம் சரியாகிவிடும்.நானும் ஜெபித்து கொண்டு தான் இருக்கின்றேன். கவலைபடாதீங்கள்.சந்தோஷமாக வாழ்வீங்கள். #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 ✝️📖🙌