kuttymani mangal
582 views
13 days ago
என் செல்ல இளய மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து மகனே நீ வாழ்க பல்லாண்டு உன்னால் நானும் என் பெயரும் வாழ்க இந்த ஊரும் நாடும் பெருமைப்பட வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன் #HBD #நான் ஆன்மீகவாதி #தமிழ் மொழி #My life is my children